தர்மபுரி ஊரக வளர்ச்சி துறையில் அரசு வேலைவாய்ப்பு! - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Saturday, November 14, 2020

தர்மபுரி ஊரக வளர்ச்சி துறையில் அரசு வேலைவாய்ப்பு!மத்திய/மாநில அரசு வேலை : அரசு வேலை

பதவியின் பெயர் : Overseer/ Junior Drafting Officer

நிறுவனத்தின் பெயர் : தர்மபுரி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை

பணி அனுபவம் : அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும் 

வயது வரம்பு :  18 – 35  வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Diploma in Civil Engineering  தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் : 23

சம்பளம் : 35,400 – 1,12,400 / மாத சம்பளமாக வழங்கப்படும் 

விண்ணப்ப கட்டணம் :அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும்


 விண்ணப்பிக்க கடைசி நாள் : 08 டிசம்பர் 2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும்


தேர்வு செய்யப்படும் முறை : 

விண்ணப்பத்தாரர்கள் Interview / எழுத்து தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

Official Link : Post Top Ad