ரூ.1,12,400 ஊதியத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் தமிழக அரசு வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Saturday, November 14, 2020

ரூ.1,12,400 ஊதியத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் தமிழக அரசு வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!


மத்திய/மாநில அரசு வேலை : தமிழக அரசு

பதவியின் பெயர் :  Junior Draughting Officer

நிறுவனத்தின் பெயர் : தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை- தஞ்சாவூர்

பணி அனுபவம் : அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும் 

வயது வரம்பு :  விண்ணப்பதாரர் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :  டிப்ளமோ சிவில் பொறியியல் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் : அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும்

சம்பளம் :  ரூ.35,400 முதல் ரூ.1,12,400  மாத சம்பளமாக வழங்கப்படும் 

விண்ணப்ப கட்டணம் :அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும்


 விண்ணப்பிக்க கடைசி நாள் : 10.12.2020 தேதிக்குள் விண்ணப்பம் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள்   இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு  கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : 
விண்ணப்பத்தாரர்கள் நேர்முகத் தேர்வு / எழுத்து தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

Official Link : https://thanjavur.nic.in/Post Top Ad