பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு பல்கலையில் வேலை வாய்ப்பு ! - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Saturday, November 14, 2020

பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு பல்கலையில் வேலை வாய்ப்பு !


மத்திய/மாநில அரசு வேலை : மாநில அரசு வேலை

பதவியின் பெயர் : ஆய்வக உதவியாளர்

நிறுவனத்தின் பெயர் :  தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம்

பணி அனுபவம் : அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும் 

வயது வரம்பு :  அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும் 

கல்வித்தகுதி :   பி.எஸ்சி

காலிப் பணியிடங்கள் : அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும் 

சம்பளம் :  ரூ.10,000 மாத சம்பளமாக வழங்கப்படும் 

விண்ணப்ப கட்டணம் :அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும் 


 விண்ணப்பிக்க கடைசி நாள் : 05.12.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை :மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக   விண்ணப்பிக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படும் முறை : 

விண்ணப்பத்தாரர்கள் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

Official Link : https://www.tnjfu.ac.in/ 


Post Top Ad