7 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்: - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Thursday, November 12, 2020

7 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்:


ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்:

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்வீரராகவ ராவ் வேலை வாய்ப்பு மற்றும்பயிற்சி துறை இயக்குநராக மாற்றம். 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி, திருவண்ணாமலை மாவட்டஆட்சியராக நியமனம். 

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்கந்தசாமி, குறைதீர்ப்பு சிறப்புஅதிகாரியாக நியமனம்.

 

நெல்லை மாவட்ட ஆட்சியராக உள்ளஷில்பா பிரபாகர் சுகாதாரத்துறைஇணை இயக்குநராக நியமனம்.  

சிவகங்கை மாவட்ட ஆட்சியராகமதுசூதனன் ரெட்டி நியமனம்.

நெல்லை மாவட்ட ஆட்சியராக விஷ்ணுநியமனம்.


தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராகசெந்தில்ராஜ் நியமனம்

Post Top Ad