10, 12-வது தேர்ச்சியா? மத்திய அரசு துறையில் ரூ.25,500 அரசுவேலை - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Thursday, November 5, 2020

10, 12-வது தேர்ச்சியா? மத்திய அரசு துறையில் ரூ.25,500 அரசுவேலை


  

 

 
இன்றைய அரசு வேலை வாய்ப்பு செய்தியை பற்றி தெளிவாக கீழே பார்ப்போம் வாருங்கள் நண்பர்களே !

வேலைவாய்ப்பு வகை : அரசுவேலை

மத்திய/மாநில அரசு வேலை : மத்திய  அரசு வேலை

பதவியின் பெயர் : தீயணைப்பாளர்

நிறுவனத்தின் பெயர் : இந்திய அணுசக்தி கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட்

பணி அனுபவம் : அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும் 

வயது வரம்பு :  விண்ணப்பதாரர் 18 முதல் 32 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :  10, 12-வது தேர்ச்சி பெற்று தீயணைப்புத் துறையில் 8 வருட பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் : 03

சம்பளம் :  ரூ.25,500  மாத சம்பளமாக வழங்கப்படும் 

விண்ணப்ப கட்டணம் :அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும் 


 விண்ணப்பிக்க கடைசி நாள் : 24.11.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும் 



தேர்வு செய்யப்படும் முறை : 

விண்ணப்பத்தாரர்கள்  உடல் தர சோதனை மற்றும் உடல் மதிப்பீடு மற்றும் பொறையுடைமை சோதனைகள் மற்றும் ஓட்டுநர் சோதனை அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

Official Link : https://npcilcareers.co.in/



Post Top Ad