Tamil Nadu Board 12th Standard Computer Science - Chapter 5: Book Back Answers and Solutions
This post covers the book back answers and solutions for Chapter 5 – Computer Science from the Tamil Nadu State Board 12th Standard Computer Science textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.
We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.
By going through this material, you’ll gain a strong understanding of Computer Science Chapter 5 along with the corresponding book back questions and answers (PDF format).
Question Types Covered:
- 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following
- 2 Mark Questions: Answer briefly
- 3, 4, and 5 Mark Questions: Answer in detail
All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.
All the best, Class 12 students! Prepare well and aim for top scores. Thank you!
பாடம் 5: பைத்தான் அறிமுகம் - மாறிகள் மற்றும் செயற்குறிகள்
I. சரியான விடையைத் தேர்ந்தெடு
அ) ரிட்ஸீ
ஆ) கைடோ வான் ரோஷம்
இ) பில் கேட்ஸ்
ஈ) சுந்தர் பிச்சை
விடைக்குறிப்பு:
ஆ) கைடோ வான் ரோஷம்
2. இவற்றுள் எந்த தூண்டு குறி நிரல் பெயர்ப்பி கட்டளைகளை ஏற்று கொள்ள தயார் நிலையில் இருப்பதை குறிக்கிறது?
அ) >>>
ஆ) <<<
இ) #
ஈ) <<
விடைக்குறிப்பு:
அ) >>>
3. பின்வரும் எந்த சாவி சேர்மானம் ஓர் புதிய பைத்தான் நிரலை உருவாக்கப்பயன்படுகிறது.
அ) Ctrl+C
ஆ) Ctrl+F
இ) Ctrl+B
ஈ) Ctrl+N
விடைக்குறிப்பு:
ஈ) Ctrl+N
4. பின்வரும் எந்த குறியுரு பைத்தான் நிரலில் குறிப்புகளை உள்ளீடு செய்ய பயன்படுகிறது?
அ) #
ஆ) &
இ) @
ஈ) S
விடைக்குறிப்பு:
அ) #
5. எந்த குறி ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்புகளை ஒற்றை வரியில் அச்சிடும்
அ) அரைப்புள்ளி
ஆ) டாலர்
இ) காற்புள்ளி
ஈ) முக்காற்புள்ளி
விடைக்குறிப்பு:
இ) காற்புள்ளி
6. பின்வரும் எது வில்லைகள் கிடையாது?
அ) நிரல்பெயர்ப்பி
ஆ) குறிப்பெயர்கள்
இ) சிறப்புச் சொற்கள்
ஈ) செயற்குறிகள்
விடைக்குறிப்பு:
அ) நிரல்பெயர்ப்பி
7. பின்வருவனவற்றில் எது பைத்தான் சிறப்புச் சொல் கிடையாது?
அ) break
ஆ) while
இ) continue
ஈ) operators
விடைக்குறிப்பு:
ஈ) operators
8. எந்த செயற்குறியை ஒப்பீடு செயற்குறி என்று அழைக்கப்படுகிறது ?
அ) கணக்கீடு
ஆ) தொடர்புடைய
இ) தருக்க
ஈ) மதிப்பிருத்தல்
விடைக்குறிப்பு:
ஆ) தொடர்புடைய
9. பின்வருவனவற்றில் எது தருக்க செயற்குறி கிடையாது?
அ) and
ஆ) or
இ) not
ஈ) like
விடைக்குறிப்பு:
ஈ) like
10. எந்த செயற்குறி நிபந்தனை செயற்குறி என்று அழைக்கப்படுகிறது?
அ) மும்ம செயற்குறி
ஆ) தொடர்புடைய
இ) தருக்க
ஈ) மதிப்பிருத்தல்
விடைக்குறிப்பு:
அ) மும்ம செயற்குறி
II. குறு வினாக்கள்
11. பைத்தான் நிரலினை சோதிக்க எத்தனை வகை முறைமைகள் உள்ளன?- பைத்தான் நிரலின் இரண்டு வகை முறைமைகள்,
- பைத்தான், நிரலில் இடம்பெறும் வரிகளை அடிப்படை சொற்களாக பிரிக்கும் கூறுகள் வில்லைகள் எனப்படும்.
2) சிறப்புச் சொற்கள்
3) செயற்குறிகள்
4) வரம்புக் குறி மற்றும்
5) நிலைஉரு
செயற்குறிகள்:
ii) தொடர்புடைய அல்லது ஒப்பீடு செயற்குறிகள்
iii) தருக்க செயற்குறிகள்
iv) மதிப்பிருந்து செயற்குறிகள்
v) நிபந்தனை செயற்குறி
- மாறி, செயற்கூறு, இனக்குழு, அல்லது பொருளின் பெயர்களை குறிப்பெயர் என்று அழைக்கப்படுகிறது.
- குறிப்பெயர்கள் எழுத்துக்கள் (A..Z or a..z) அல்லது அடிக்கீறு () கொண்டு தொடங்க வேண்டும்.
- குறிப்பெயர்கள் எண்கள்(0.... 9) கொண்டிருக்கலாம்.
- அடுக்கெண் தரவு வகை, தசம எண் பகுதி, தசம புள்ளி, எக்ஸ்போனன்ட் பகுதியை தொடர்ந்து ஒன்று அல்லது பல இலக்கங்களை கொண்டிருக்கும்.
- எடுத்துக்காட்டு:
III. சிறு வினாக்கள்
16. கணித செயற்குறிகள் பற்றி குறிப்பு வரைக. எடுத்துக்காட்டு தருக.- கணித செயற்குறிகள், இரு செயலேற்பிகள் ஏற்றுக் கொண்டு அதன் மீது கணித செயல்பாடுகளை செய்யும்.
|
செயற்குறி-செயல்பாடு
|
எடுத்துக்காட்டு
|
தீர்வு
|
|
|
a=100, b=10 மதிப்பாக கொண்டுபின்வரும் கோவையை மதிப்பிடுக |
|||
|
+ (கூட்டல்) |
>>> a+b |
110 |
|
|
- (கழித்தல்) |
>>> a - b |
90 |
|
|
* (பெறுக்கல்) |
>>> a*b |
1000 |
|
|
/ (வகுத்தல்) |
>>> a/b |
10.0 |
|
|
% (வலமீது) |
>>> a % 30 |
10 |
|
|
**(அடுக்கு) |
>>> a ** 2 |
10000 |
|
|
// (முழு எண் வகுத்தி) |
>>> a / 30 |
3 |
|
17. பைத்தானில் மதிப்பிருத்தல் செயற்குறிகள் என்றால் என்ன?
- பைத்தானில், "=" என்பது ஒரு மதிப்பிருத்தல் செயற்குறியாகும்.
- இது மாறிகளுக்கு மதிப்பிருத்த பயன்படுகிறது.
- பைத்தான், +=, =, *=, /=, %=, **= மற்றும் //= போன்ற கூட்டு செயற்குறிகளையும் ஏற்கும்.
- எடுத்துக்காட்டு:
- a=2, 2 என்ற மதிப்பு a என்ற மாறியில் இருத்தப்பட்டுள்ளது.
- +a+=2, a என்ற மாறியுடன் 2 யை கூட்டி, a வில் இருத்தப்பட்டுள்ளது.
- மும்ம செயற்குறி நிபந்தனை செயற்குறி என்றும் அழைக்கப்படுகிறது.
- இது சமன்பாடுகளின் நிபந்தனையை சரி அல்லது தவறா என்று சோதித்து செயல்படுத்தும்.
- மும்ம செயற்குறி பல வரி if.else கூற்று போல் அல்லாது நிபந்தனைகளை ஒற்றை வரியில் சோதிக்க அனுமதிக்கிறது.
- நிபந்தனைச் செயற்குறியின் தொடரியல்,
- Variable Name = [true] if [Test expression] else [false]
- எடுத்துக்காட்டு :
- min 50 if 49<50 else 70 // min = 50
- min 50 if 49>50 else 70 // min = 70
- பைத்தானில், பின்சாய்வுகோடு ("\") ஆகிய சிறப்பு குறியீட்டை"விடுபடு" குறியுரு என்று அழைக்கிறோம்.
- இது சில வெற்று இடைவெளியை குறிப்பிட பயன்படுகிறது.
- எடுத்துக்காட்டு :
|
விடுபடு தொடர் குறியுடு
|
விளக்கம்
|
எடுத்துக்காட்டு
|
வெளியீடு |
|
\\
|
பின்சாய்வுக்கோடு
|
>>>
print(“//test")
|
\test
|
|
\’
|
ஒற்றை மேற்கோள்
|
>>>
print(“ Doesn\'t”)
|
Doesn’t
|
|
\”
|
இரட்டை மேற்கோள்
|
>>>
print(“\”Python\””)
|
“Python”
|
|
\n
|
புதியவரி
|
print("Python",”\in", "Lang") |
Python Lang..
|
|
\t
|
தத்தல்
|
print("Python","\t",
"Lang..")
|
Python Lang..
|
20. சரநிலையுரு என்றால் என்ன?
- பைத்தானில், சர கொண்டிருக்கும். நிலையுருக்கள், குறியுருக்களின் தொடர், மேற்கோள் குறிக்குள்
- பைத்தானில், சரங்களை ஒற்றை, இரட்டை மற்றும் மூன்று குறிகளில் அடைக்கலாம்.
- குறியுரு மதிப்பிருக்கள் ஒற்றை அல்லது இரட்டை மேற்குறியை கொண்டிருக்கும்.
- பல வரி சர நிலையுருவை மூன்று மேற்கோள் குறிக்குள் கொடுக்கப்பட வேண்டும்.
ii) C = "C"
iii) Multiline= ""This is a multiline string with more than one line code.""
IV. பெரு வினாக்கள்
21. செயல்முறை ஸ்கிரிப்ட் முறைமை நிரலாக்கம் பற்றி எழுதுக.- ஸ்கிரிப்ட் என்பது பைத்தான் கட்டளைகளை கொண்ட ஒரு உரை ஆவணத்தைக் குறிக்கிறது.
- ஸ்கிரிப்டின் நன்மைகள்:
- குறிமுறையை மறுபயனாக்கம் செய்துக் கொள்ளலாம்.
- ஒரு முறை எழுதிவிட்டால் பல முறை இயக்கிக் கொள்ளலாம்.
- பதிப்பாய்வு செய்யக்கூடியவை.
- பைத்தான் ஸ்கிரிப்ட் எழுதுதல்:
- பைத்தான் shell சாளரத்தில் File New File அல்லது Ctrl + N என்பதை அழுத்தவும்.
- பெயரிடப்படாத Untitled வெற்று ஸ்கிரிப்ட் Text editor தோன்றும்.
- தேவையான கட்டளைகளை ஸ்கிரிப்ட் editor-ல் உள்ளிடவும்.
2. இப்பொழுது, Save As உரையாடல் பெட்டி திரை தோன்றும்.
3. இதில், கோப்பு சேமிக்கப்பட வேண்டிய இடத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.
4. பின்னர் கோப்பின் பெயரை File Name பெட்டியில் உள்ளிட வேண்டும்.
5. கோப்புகள் .py என்ற நீட்டிப்புடன் சேமிக்கப்படுகிறது.
6. இறுதியாக Save பொத்தானை க்ளிக் செய்து கோப்பை சேமிக்கவும்.
- Executing பைத்தான் ஸ்கிரிப்ட்:
- Run Run Module அல்லது F5 தேர்ந்தெடுக்கவும்.
- பிழைகள் இருப்பின் அவை IDLE திரையில் காண்பிக்கும்.
- பிழைகளை திருத்தி Save செய்யவும்.
- பிழையில்லா குறிமுறையை இயக்கி வெளியீடு பெறலாம்
- பயனர் விரும்பிய செயலை செய்ய உள்ளீடு வெளியீடு செயற்கூறுகள் பயன்படுகிறது.
- 1) input() செயற்கூறு:
- பைத்தானில், input() செயற்கூறு நிரலை இயக்கும் பொழுது தரவுகளை உள்ளீடாக பெற்றுக் கொள்ளப் பயன்படுகிறது.
- input() செயற்கூறின் தொடரியல்,
- Variable = input ("prompt string")
- input() கட்டளை அமைப்பில் உள்ள "prompt string" திரையில் தோன்றும்.
- பயனர் இதனை படித்து பொருத்தமான உள்ளீட்டை வழங்குவார்.
- "prompt string" இல்லையெனில் திரையில் எதுவும் தோன்றாது இதனால் சரியான உள்ளீட்டை வழங்கமுடியாது.
- input() செயற்கூறு, விசைப்பலகையின் மூலம் தட்டச்சு செய்தவற்றை மாறியில் சேமித்து வைக்கும்.
- எடுத்துக்காட்டு:
Enter Your City: Madurai
2) Print() செயற்கூறு:
- பைத்தானில், print() செயற்கூறு நிரலை இயக்கும் பொழுது தரவுகளை வெளியிட பயன்படுகிறது.
- print() செயற்கூறின் தொடரியல்,
print (variable)
print ("String to be displayed as output", variable)
print ("String1", variable, "String 2", variable, "String 3" ......)
- print() செயற்கூறு தீர்வுகளை திரையில் காண்பிக்கும் முன் கோவையை மதிப்பீடு செய்யும்.
- print() செயற்கூறினுள் கொடுக்கப்படும் முழு கூற்றினையும் திரையில் காட்டும்.
- காற்புள்ளி() கொண்டு print() செயற்கூறினுள் ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்புகளை பிரிக்கலாம்.
- எடுத்துக்காட்டு :
Welcome to Python Programming
>>> x = 5
>>> y = 6
>>>z=x+y
>>> print (z)
11
>>> print ("The sum = ", z)
The sum = 11
Output:
The sum of 5 and 6 is 11
வில்லைகள்:
- பைத்தான், நிரலில் இடம்பெறும் வரிகளை அடிப்படை சொற்களாக பிரிக்கும் கூறுகள் வில்லைகள் எனப்படும்.
2) சிறப்புச் சொற்கள்
3) செயற்குறிகள்
4) வரம்புக் குறி மற்றும்
5) நிலைஉரு
- மாறி, செயற்கூறு, இனக்குழு, அல்லது பொருளின் பெயர்களை குறிப்பெயர் என்று அழைக்கப்படுகிறது.
- குறிப்பெயர்கள் எழுத்துக்கள்(A..Z or a..z) அல்லது அடிக்கீறு () கொண்டு தொடங்க வேண்டும்.
- குறிப்பெயர்கள் எண்கள்(0.. 9) கொண்டிருக்கலாம்.
- + குறிப்பெயர்கள் எழுத்து வடிவுணர்வு கொண்டது.
- குறிப்பெயர்கள் பைத்தான் சிறப்புச் சொற்களாக இருக்க கூடாது.
- பைத்தானில் %,$, @ etc., போன்ற நிறுத்தற்குறிகள் குறிப்பெயர்களில் இடம் கூடாது.
- எடுத்துக்காட்டு ::Sum, total_marks, regno, num1
- நிரலின் அமைப்பை அடையாளம் காண பைத்தான் மொழிப்பெயர்ப்பி சிறப்புச் சொற்களை பயன்படுத்துகிறது.
- சிறப்பு சொற்கள் மொழிபெயர்ப்பியில் குறிப்பிட்ட பொருள் கொண்டுள்ளதால் இவற்றை பிற பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடாது.
- எடுத்துக்காட்டு : False, class, is, for, True
- செயற்குறிகள் என்ற சிறப்பு குறியீடுகள் கணிப்பீடுகள், நிபந்தனை சோதிப்பு செயல்பாடுகளை செய்ய பயன்படுகிறது.
- செயற்குறிகள் என்பவை குறியீடுகள், இவை செயலேற்பிகளில் உள்ள சோதிப்புகளில் செயல்படும்.
- செயற்குறிகள்:
ii) தொடர்புடைய அல்லது ஒப்பீடு செயற்குறிகள் (<,>, <=, >=,...)
iii) தருக்க செயற்குறிகள் (And, Or, Not)
iv) மதிப்பிருத்து செயற்குறிகள் (=+=-= *=, ...)
v) நிபந்தனை செயற்குறி
- பைத்தான், குறியீடு அல்லது குறியீடுகளின் தொகுப்பை, கோவை, பட்டியல், அகராதி மற்றும் சரங்களில் பயன்படுத்துகிறது.
- எடுத்துக்காட்டு: (), [], {}, ;, +=im
- நிலைஉருக்கள் என்பது மாறிகள் அல்லது மாறிலிகளுக்கு வழங்கப்படும் மூல தரவாகும்.
2) சரம்
3) பூலியன்
6. கட்டுப்பாட்டு கட்டமைப்புகள்








0 Comments:
Post a Comment