Tamil Nadu Board 11th Standard Computer science - Chapter 16: Book Back Answers and Solutions
This post covers the book back answers and solutions for Chapter 16 – Computer science from the Tamil Nadu State Board 11th Standard Computer science textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.
We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.
By going through this material, you’ll gain a strong understanding of Computer science Chapter 16 along with the corresponding book back questions and answers (PDF format).
Question Types Covered:
- 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following
- 2 Mark Questions: Answer briefly
- 3, 4, and 5 Mark Questions: Answer in detail
All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.
All the best, Class 11 students! Prepare well and aim for top scores. Thank you!
இயல் 16 : மரபுரிமம்
I.சரியான விடையைத் தேர்ந்துதேடுத்து எழுதுக
அ) பல்லுருவாக்கம்
ஆ) மரபுரிமம்
இ) உறை பொதியாக்கம்
ஈ) மீ –இனக்குழு
விடைகுறிப்பு:
2. பின்வருவனவற்றுள் எது school' என்ற அடிப்படை இனக்குழுவிலிருந்து 'student' என்ற இனக்குழுவை தருவிக்கும் ?
(அ) school: student
(ஆ) class student: public school
(இ) student: public school
(ஈ) class school: public student
விடைகுறிப்பு:
3. மாறக் கூடிய தன்மையை பிரதிபலிக்கும் மரபுரிம வகை
அ) ஒருவழி மரபுரிமம்
ஆ) பலவழி மரபுரிமம்
இ) பலநிலை மரபுரிமம்
ஈ) கலப்பு மரபுரிமம்
விடைகுறிப்பு:
இ) பலநிலை மரபுரிமம்
4. அடிப்படை இனக்குழுவின் பண்புகளை தருவிக்கப்பட்ட இனக்குழுவில் மட்டும் கிடைக்கப் பெற்று, ஆனால் தருவிக்கப்பட்ட இனக்குழுவை அடிப்படையாகக் கொண்டு தருவிக்கப்படும் இனக்குழுவில் கிடைக்கப்படாமல் இருக்க எந்த காண்புநிலை பாங்கினைப் பயன்படுத்த
வேண்டும்?
அ) private
ஆ) public
இ) protected
ஈ) இவையனைத்தும்
விடைகுறிப்பு:
5. மரபுரிமம் செயல்முறையில் புதிய இனக்குழு எதிலிருந்து உருவாக்கப்படுகிறது ?
அ) அடிப்படை இனக்குழு
ஆ) அருவமாக்கம்
இ) தருவிக்கப்பட்ட இனக்குழு
ஈ) செயற்கூறு
விடைகுறிப்பு:
6. தருவிக்கப்பட்ட ஓர் இனக்குழுவை அடிப்படையாக கொண்டு இன்னொரு தருவிக்கப்பட்ட இனக்குழுவை உருவாக்குவது
அ) பலவழி மரபுரிமம்
ஆ) பலநிலை மரபுரிமம்
இ) ஒருவழி மரபுரிமம்
ஈ) இரட்டை மரபுரிமம்.
விடைகுறிப்பு:
7. பின்வருவனவற்றுள் எது மரபுரிமம் பெற்ற வரிசையில் இயக்கப்படுகிறது?
அ) அழிப்பி
ஆ) உறுப்பு செயற்கூறு
இ) ஆக்கி
ஈ) பொருள்
விடைகுறிப்பு:
8. பின்வருவனவற்றுள் எது மரபுரிமம் சார்ந்தசரியான கூற்று ?
அ) private அணுகியல்பு கொண்ட தருவிக்கப்பட்ட இனக்குழு அடிப்படை இனக்குழுவின் private உறுப்புகளை மரபுவழி பெறுகிறது.
ஆ) private அணுகியல்பு கொண்ட தருவிக்கப்பட்ட இனக்குழு அடிப்படை இனக்குழுவின் private உறுப்புகளை மரபுவழி பெறாது.
இ) அடிப்படைஇனக்குழுவின் public உறுப்புகள், தருவிக்கப்பட்ட இனக்குழுவில் மரபுவழி பெறப்படும். ஆனால் அணுக முடியாது.
ஈ) அடிப்படை இனக்குழுவின் protected உறுப்புகள், இனக்குழுவிற்கு வெளியே மரபுவழி பெறப்படும். ஆனால் அணுக முடியாது.
விடைகுறிப்பு:
9. பின்வரும் இனக்குழு அறிவிப்பின் அடிப்படையில், கீழ்காணும் வினாக்களுக்கு விடையளி, (9.1 லிருந்து 9.5 வரை
class vehicle
{ int wheels;
public:
void input_data(float, float);
void output_data( );
protected:
int passenger;
};
class heavy_vehicle: protected vehicle {
int diesel_petrol;
protected:
int load;
public:
void read_data(float, float)
void write_data(); };
class bus: private heavy_vehicle {
char Ticket[20];
public:
void fetch_data(char);
void display_data(); };
9.1 heavy vehicle என்னும் இனக்குழுவின் அடிப்படை இனக்குழுவை குறிப்பிடுக.
(அ) Bus
(இ) vehicle
(ஈ) (அ) மற்றும் (இ)
விடைகுறிப்பு:
9.2 display data ( ) என்னும் செயற்கூறு மூலம் அணுக முடிகிற தரவு உறுப்புகளை குறிப்பிடுக
(அ) passenger
(ஆ) load
(இ) Ticket
(ஈ) All of these
9.3 bus இனக்குழுவின் பொருள், அணுக கூடிய தரவு உறுப்பு செயற்கூறுகளை குறிப்பிடுக.
(ஆ) read_data(),write_data()
(இ) fetch_data(), display_data()
(ஈ) All of these
விடைகுறிப்பு:
9.4 Bus இனக்குழுவில் public காண்பு நிலையுடன் வரையறுக்கப்பட்ட உறுப்பு செயற்கூறு யாது
(ஆ) read_data(),write_data()
(இ) fetch_data(), display_data()
(ஈ) none of these
விடைகுறிப்பு:
9.5 heavy-vehicle இனக்குழுவின் பொருள்களால் அணுகக்கூடிய உறுப்பு செயற்கூறு யாது?
ஆ) void output data ( )
இ) void read data (float, float)
ஈ) both (அ) & (ஆ)
விடைகுறிப்பு:
II. குறு வினாக்கள்:
- மரபுரிமம் என்பது ஏற்கனவே இருக்கும் இனக்குழுக்களின் அடிப்படையில் புதிய இனக்குழுக்களை தருவிக்கும் செயல்முறை ஆகும்.
2. அடிப்படை இனக்குழு என்றால் என்ன?
- தருவிக்கப்பட வேண்டிய இனக்குழுவை அடிப்படை இனக்குழு (Base class) அல்லது தாய் இனக்குழு (Parent class) என்று கூறுகிறோம்.
3. தருவிக்கப்பட்ட இனக்குழு ஏன் சக்தி வாய்ந்த இனக்குழு என்று கருதப்படுகிறது?
- ஒரு இனக்குழுவிலிருந்து மரபுரிமையாக பெறப்பட்ட இனக்குழுவை தருவிக்கப்பட்ட இனக்குழு என்று கூறுகிறோம்.
- தருவிக்கப்பட்ட இனக்குழுக்கள் சக்திமிக்கவை.
- இது கூடுதல் பண்புக்கூறுகளையும், செயல்முறைகளையும் பெற்றுக்கொண்டு செயல்திறனை அதிகரிக்க செய்கிறது.
4.பல அடிப்படை இனக்குழுக்கள் கொண்ட பலநிலை மற்றும் பலவழி மரபுரிமம் எந்த வகையில் வேறுபடுகிறது?
|
பலநிலை மரபுரிமம்
|
பலவழி மரபுரிமம்
|
|
ஓர் இனக்குழு
தருவிக்கப்பட்ட இனக்குழுவைக் கொண்டு தருவிக்கப்பட்டால், அது பலநிலை
மரபுரிமம் எனப்படும்.
|
பல அடிப்படை இனக்குழுக்களிலிருந்து தருவிக்கப்பட்ட இனக்குழுவை உருவாக்குவது பல வழி மரபுரிமம் ஆகும்.
|
5. public மற்றும் private காண்பு நிலை பாங்கு வேறுபாடு தருக.
Public காண்புநிலை பாங்கு:
- ஓர் அடிப்படை இனக்குழு public என்னும் அணுகியல்புடன் தருவிக்கப்படும் போது, அடிப்படை இனக்குழுவின் protected உறுப்புகள், தருவிக்கப்படும் இனக்குழுவில் protected உறுப்புகளாகவும், public உறுப்புகள் public உறுப்புகளாக கருதப்படுகின்றன.
- ஓர் அடிப்படை இனக்குழு private என்னும் அணுகியல்புடன் தருவிக்கப்படும் போது, அடிப்படை இனக்குழுவின் public மற்றும் protected உறுப்புகள் தருவிக்கப்படும் இனக்குழுவில் private உறுப்புகளாகக் கருதப்படுகின்றன.
III.சிறு வினாக்கள்:
- i). Class என்னும் சிறப்புச் சொல் இடம்பெற வேண்டும்.
- ii). Class என்ற சொல்லை அடுத்து தருவிக்கப்படும் இனக்குழுவின் பெயர் இடம் பெறவேண்டும்
- iii). ஒற்றை முக்காற்புள்ளி (:) இடம் பெறவேண்டும்.
- iv). Private, public அல்லது protected ஆகியவற்றுள் எத்தகைய அணுகியல்புடன் தருவிக்கப்படுகிறது என குறிப்பிட வேண்டும்.
- காண்புநிலை பாங்கு எதுவும் குறிப்பிடப் படவில்லையெனில், தானமைவாக காண்புநிலை private அணுகியல்புடன் இருக்கும்
- v). ஒன்றுக்கு மேற்பட்ட அடிப்படை இனக்குழுக்கள் (தாய் இனக்குழுக்கள்) இருப்பின், அவற்றை காற்புள்ளியிட்டு பிரிக்கவேண்டும்.
2. private காண்பு நிலையில் இருக்கும் உறுப்புகளுக்கும், public காண்பு நிலையில் இருக்கும் உறுப்புகளுக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?
|
Public
காண்புநிலை உறுப்புகள்
|
Private
காண்புநிலை உறுப்புகள்
|
|
Public
அணுகியல்புடன் கூடிய உறுப்புகளை இனக்குழுவிற்கு வெளியில்
இருந்தும் அணுக முடியும்.
|
Private
அணுகியல்புடன் கூடிய இனக்குழு உறுப்புகளை இனக்குழுவிற்கு
வெளியில் இருந்து அணுகமுடியாது.
|
|
Public என அறிவிக்கப்பட்ட தரவு உறுப்புகளை எவ்வித உறுப்பு செயல்பாடுகளின்
உதவியுமின்றி அணுக முடியும்.
|
இனக்குழுவின் உறுப்பு செயற்கூறுகள் மட்டுமே தரவு உறுப்புகளை
அணுக முடியும்.
|
|
public
என்னும் தருவிக்கப்படும் அணுகியல்புடன் போது, அடிப்படை இனக்குழுவின் protected உறுப்புகள், தருவிக்கப்படும் இனக்குழுவில் protected உறுப்புகளாகவும், public உறுப்புகள் public உறுப்புகளாக
கருதப்படுகின்றன.
|
private
என்னும் அணுகியல்புடன் தருவிக்கப்படும் போது, அடிப்படை இனக்குழுவின் public மற்றும் protected உறுப்புகள் தருவிக்கப்படும் இனக்குழுவில் private உறுப்புகளாகக் கருதப்படுகின்றன.
|
3. நிரல் முறையின் மறுபயனாக்கத்திற்கு உதவுகின்ற பல்லுருவாக்கத்திற்கும் மரபுரிமத்திற்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?
|
பல்லுருவாக்கம்
|
மரபுரிமம்
|
|
பல்லுருவாக்கம் என்பது ஒரு பொருள் அல்லது செயற்கூறினை
பல்வேறு வடிவங்களில் காண்பிக்க உதவுகிறது.
|
மரபுரிமம் என்பது ஏற்கனவே இருக்கும் இனக்குழுக்களின்
அடிப்படையில் புதிய இனக்குழுக்களை தருவிக்கும்
செயல்முறை ஆகும்.
|
|
குறிமுறையின் மறுபயனாக்கத்திற்கு செயற்கூறு பயன்படுகிறது.
|
குறிமுறையின் மறுபயனாக்கம் மரபுரிமத்தின் முக்கிய
அனுகூலமாகும்.
|
|
பல்லுருவாக்கம் செயற்கூறு பணிமிகுப்பு மற்றும் செயற்குறி
பணிமிகுப்பு ஆகியவற்றின் மூலம் நிறைவேற்றப்படுகிறது.
|
தருவிக்கப்பட்ட இனக்குழு அடிப்படை இனக்குழுவின்
பண்புக்கூறுகளை மரபுரிமையாக பெறுகிறது.
|
4. மேலிடல் என்றால் என்ன?
- தருவிக்கப்பட்ட இனக்குழுவின் உறுப்பு செயற்கூறும், அடிப்படை இனக்குழுவின் உறுப்பு செயற்கூறும் ஒரே பெயரை பெற்றிருந்தால், தருவிக்கப்பட்ட இனக்குழுவின் உறுப்பு செயற்கூறுகள் அடிப்படை இனக்குழுவின் மரபுவழி பெறப்பட்ட செயற்கூறுகளை நிழலிடும்/மறைக்கும்.
- இதை செயற்கூறு மேலிடல் என்கிறோம்.
- இந்த சிக்கலை தீர்க்க அடிப்படை இனக்குழுவின் பெயரை அடுத்து : மற்றும் உறுப்பு செயற்கூறு பெயர் குறிப்பிட வேண்டும்.
5. மரபுரிமத்தில் இயக்கப்படும் ஆக்கிகள் மற்றும் அழிப்பிகள் பற்றி சிறுகுறிப்பு வரைக.
- ஒரு தருவிக்கப்பட்ட இனக்குழுவின் பொருளை உருவாக்கும் போது, நிரல் பெயர்ப்பி முதலில் அடிப்படை இனக்குழுவின் ஆக்கியை அழைக்கும், அதன்பின் தருவிக்கப்பட்ட இனக்குழுவின் ஆக்கியை அழைக்கும்.
- ஆக்கிகள் மரபுரிமம் பெற்ற இனக்குழுக்களின் வரிசையில் இயக்கப்படுகின்றன. அதாவது, அடிப்படை இனக்குழுவில் தொடங்கி இறுதியாக தருவிக்கப்பட்ட இனக்குழு வரையில்.
- பொருளின் பயன்பாடு முடிவுக்கு வரும்போது தருவிக்கப்பட்ட இனக்குழுவின் அழிப்பி முதலில் செயல்படுத்தப்பட்டு, அடுத்து அடிப்படை இனக்குழுவின் அழிப்பி இயக்கப்படும்.
- அழிப்பிகள் தலைகீழ் வரிசையில் இயக்கப்படும்.
IV. நெடு வினாக்கள்
1. ஒரு வழி மரபுரிமம்:
- ஒரேயொரு இனக்குழுவை அடிப்படையாகக் கொண்டு தருவிக்கப்பட்ட இனக்குழுவை உருவாக்குவது ஒரு வழி மரபுரிமம் ஆகும்.
.png)
- பல அடிப்படைஇனக்குழுக்களிலிருந்து தருவிக்கப்பட்ட இனக்குழுவை உருவாக்குவது பல வழி மரபுரிமம் ஆகும்.
.png)
- ஒன்றுக்கு மேற்பட்ட தருவிக்கப்பட்ட இனக்குழுக்கள் ஒரு அடிப்படை இனக்குழுவிலிருந்து தருவிக்கப்படுமாயின் அது படிமுறை மரபுரிமம் எனப்படும்.
.png)
- மரபுரிமத்தின் மாறும் இயல்புடைய பண்புகள் இந்த வகை பிரதிபலிக்கின்றன. மரபுரிமத்தில்
- ஓர் இனக்குழு தருவிக்கப்பட்ட இனக்குழுவைக் கொண்டு தருவிக்கப்பட்டால், அது பலநிலை மரபுரிமம் எனப்படும்.
.png)
- ஒன்றுக்கு மேற்பட்ட மரபுரிம வகைகளை இணைப்பதன் மூலம் கலப்பு மரபுரிம வகையை உருவாக்கலாம்.
- இது, பலநிலை மற்றும் பலவழி மரபுரிமம், படிமுறை மற்றும் பலநிலை மரபுரிமம், அல்லது படிமுறை, பலநிலை மற்றும் பல வகை கலப்பினமாக இருக்கலாம்.
.png)
- தருவிக்கப்பட்ட இனக்குழு அடிப்படை இனக்குழுவை அணுகும் முறையை காண்பு நிலைபாங்குகள் கட்டுப்படுத்துகிறது.
- private, public, protected என்ற மூன்று காண்புநிலை பாங்குகள் உள்ளன.
- ஓர் அடிப்படை இனக்குழு private என்னும் அணுகியல்புடன் தருவிக்கப்படும் போது, அடிப்படை இனக்குழுவின் public மற்றும் protected உறுப்புகள் தருவிக்கப்படும் இனக்குழுவில் private உறுப்புகளாகக் கருதப்படுகின்றன.
.png)
- ஓர் அடிப்டை இனக்குழு protected என்னும் அணுகியல்புடன் தருவிக்கப்படும் போது, அடிப்படை இனக்குழுவின் protected மற்றும் public உறுப்புகள், தருவிக்கப்படும் இனக்குழுவில் protected உறுப்புகளாக கருதப்படுகின்றன.
.png)
.png)
class Personal
{
int Class, Rno;
char Section;
protected:
char Name[20];
public:
personal();
void pentry();
void Pdisplay();
};
class Marks:private Personal
{
float M[5];
protected:
char Grade [5];
public:
Marks();
void Mentry();
void Mdisplay();
};
class Result:public Marks
{
float Total, Agg;
public:
char FinalGrade, Commence[20];
Result();
void Rcalculate();
void Rdisplay();
}
3.1 நிரல் குறிமுறையில் எந்த வகை மரபுரிமம் குறிப்பிடப்பட்டுள்ளது?
பலநிலை மரபுரிமம்
3.2 அடிப்படை இனக்குழுக்களின் காண்பு நிலை பாங்கினை குறிப்பிடுக.
Private Marks class
Public Result class
3.3 Result இனக்குழுவிற்கு பொருள் உருவாக்கப்படும்போது, ஆக்கி, அழிப்பி இயக்கப்படும் வரிசை முறையை
ஆக்கி இயக்கப்படும் வரிசை: Personal, Marks, and Result
அழிப்பி இயக்கப்படும் வரிசை: ~Result, ~Marks and ~Personal
3.4 அடிப்படை இனக்குழு(கள்) மற்றும் தருவிக்கப்பட்ட இனக்குழு(கள்) பெயர்களை குறிப்பிடுக.
அடிப்படை இனக்குழுகள்: Personal, Marks
தருவிக்கப்பட்ட இனக்குழுகள்: Marks, Result
3.5 பின்வரும் இனக்குழுக்களின் பொருள் எத்தனை பைட்டுகள் எடுத்துக்கொள்ளும்?
(a) Personal (b) Marks (c) Result
i) Personal : 29 bytes
ii) Marks : 45 bytes
iii) Result : 34 bytes
Explanation:
| Personal: |
Marks: |
Result: |
| Class
→ 4 bytes Rno → 4 bytes Section →1 byte Name → 20 bytes |
M → 20
bytes Grade → 5 bytes Name → 20 bytes |
Total → 4
bytes Age → 4 bytes FinalGrade → 1 byte Commence → 20 bytes Grade → 5 bytes |
| Total
Bytes
29 bytes |
Total
Bytes
45 bytes |
Total
Bytes
34 bytes |
FinalGrade
Commence[20]
3.7 Result இனக்குழுவின் பொருளால் அணுகக்கூடிய உறுப்பு செயற்கூறுகளின் பெயர்களை குறிப்பிடுக.
Mentry();
Mdisplay();
Rcalculate();
Rdisplay();
3.8 Result இனக்குழுவின் உறுப்பு செயற்கூறுகள் அணுகக்கூடியதரவு உறுப்புகளின் பெயர்களை குறிப்பிடுக.
|
Data
Members
|
Member
Function
|
|
Grade[5]
Total
Agg
FinalGrade
Commence[20]
|
Mentry();
Mdisplay();
Rcalculate();
Rdisplay();
|
4. கீழ்காணும் நிரலுக்கு வெளியீட்டை எழுதுக.
#include<iostream>
using namespace std;
class A
{
protected:
int x;
public:
void show()
{
cout<<"x = "<<x<<endl;
}
A()
cout<<endl<<" I am class A "<<endl;
}
~A()
{
cout<<endl<<" Bye ";
cout<<endl<<" Bye ";
}
};
class B: public A
{
{
protected:
int y;
public:
B(int x, int y)
{
this->x=x; //this-> is used to denote the objects datamember
this->y = y; //this-> is used to denote the objects datamember
}
B()
{
cout<<endl<<" I am class B "<<endl;
}
~B()
{
}
void show()
{
cout<<"x = "<<x<<endl;
cout<<"y="<<y<<endl;
}
};
int main()
{
AobjA;
B objB(30, 20);
objB.show();
return 0;
}
வெளியீடு:
I am class A
I am class A
x = 30
y = 20
Bye
Bye
Bye
Bye
5. கீழ்கண்ட நிரலில் உள்ள பிழைகளை கண்டறிந்து பிழைதிருத்தம் செய்க.
%include(iostream.h)
#include<conio.h>
class A()
{ public;
int a1,a2:a3;
void getdata[]
{a1=15; a2=13 a3=13; } }
class B:: public A()
{ PUBLIC
voidfunc()
{ int b1:b2:b3;
A::getdata[];
b1=al;
b2=a2;
a3=a3;
cout<<b<<'\t'<<b<<'t\'<<b3; }
void main()
{B der;
Der1:func(); }
15 13 13
Process exited after 0.04357 seconds with return value 0
Press any key to continue...
பிழைதிருத்தம் செய்த நிரல்
#include<iostream>
#include<conio.h>
using namespace std;
class A
{
public:
int a1,a2,a3;
void getdata()
{
a1=15;a2=13;a3=13;
}
};
class B:public A
{
public:
void func()
{
int b1,b2,b3;
A::getdata();
b1=a1;
b2=a2;
b3=a3;
cout<<b1<<’\t’<<b2<<’\t’<<b3;
}
};
Int main()
{
B der;
der.func();
}







0 Comments:
Post a Comment