அரசு ஊழியர்கள் குடும்பத்துக்கு உதவ சிறப்புக்குழு


கொரோனா நெருக்கடி காலத்தில், மத்திய அரசு ஊழியர்கள் உயிர்இழந்துவிட்டால், அவர்களின் குடும்பங்களுக்கு கிடைக்க வேண்டிய நிதி உதவி மற்றும் ஓய்வூதிய பணம் உள்ளிட்டவை எளிதில் கிடைப்பதில்லை.
இந்நிலையில், அவர்களின் நலனைக் கருத்தில் வைத்து, மத்திய அரசு, அனைத்து துறைகளுக்கும் ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதில், 'மத்திய அரசு ஊழியர்கள் மரணித்தால், அவர்களின் குடும்பங்களிடம் அவர்களுக்கு கிடைக்கவேண்டிய நிதியை உடனடியாக பெற்றுத் தர வேண்டும். இந்த பணிகளை மேற்கொள்ள, சிறப்பு அதிகாரிகளை நியமிக்க வேண்டும்' எனக் கூறப்பட்டுள்ளது





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive