8 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 'டேட்டா சயின்ஸ்' பாடத்திட்டம் அறிமுகம் - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Saturday, June 5, 2021

8 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 'டேட்டா சயின்ஸ்' பாடத்திட்டம் அறிமுகம்


 CBSE- ன் அதிரடி அறிவிப்பு...


2021 -2022 கல்வி ஆண்டில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு களுக்கு கோடிங்கை ஒரு பாடமாக அறிமுகப்படுத்தப்படும் என சிபிஎஸ்இ வாரியம் அறிவித்துள்ளது. இதற்காக மைக்ரோசாப்ட் உடன் ஒத்துழைப்பாக வாரியம் அறிவித்தது மேலும் மைக்ரோசாப்ட் இந்த படிப்புகளுக்கான கையேடுகளை உருவாக்கியுள்ளது. முன்னதாக 8 முதல் 12-ம் வகுப்புகளுக்கு ஒரு புதிய பாடமாக டேட்டா சயின்ஸ் பாடத்திட்டம் ' அறிமுகப்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Post Top Ad