தேர்வே எழுதாமல் அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.30,000/- ஊதியத்தில் வேலை - Download Notification


அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து Project Associate & Professional Assistant பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 16 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே, தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அனைத்து விவரங்களையும் அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் அண்ணா பல்கலைக்கழகம்

பணியின் பெயர் Project Associate & Professional Assistant

பணியிடங்கள் 16

விண்ணப்பிக்க கடைசி தேதி 24-05-2021

விண்ணப்பிக்கும் முறை Offline


அண்ணா பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:

Project Associate-I – 3

Professional Assistant-III – 03

Junior Project Associate – 06

Senior Project Associate – 04

கல்வித்தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து PhD (Environmental Science) or ME (Environmental Engineering or Environmental Management)/ M.Sc (Chemistry/Biochemistry/Applied Chemistry/Environmental Science) or BE (Civil)/ Diploma (Civil/Mech) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் நடைபெறும் தேதி, இடம் பற்றிய அனைத்து விவரங்களும் பதிவுதாரர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்.


விண்ணப்பிக்கும் முறை:

The Director, Centre for Environmental Studies, College of Engineering, Guindy, Anna University, Chennai-60002 என்ற முகவரி அல்லது dirces@annauniv.edu என்ற மின்னஞ்சல் முகவரிக்கு திறமையானவர்கள் தங்களின் Bio-Data மற்றும் தொடர்புடைய ஆவணங்களுடன் 24-05-2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 PDF





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive