வீடு கட்டும் அரசு ஊழியர்களுக்கு SBI Privilege Home Loan என்ற புதிய திட்டம் அறிமுகம்


இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கி நிறுவனமான எஸ்பிஐவீடு கட்டும் மத்திய மற்றும் மாநில அரசுஊழியர்களும் SBI Privilege Home Loan என்றும் புதிய திட்டத்தைஅறிமுகப்படுத்தியுள்ளது.


எஸ்பிஐ வங்கி இப்போது மத்தியமற்றும் மாநில அரசு ஊழியர்களும் SBI Privilege Home Loan என்றும் சிறப்புதிட்டத்தை அறிமுகப்படுத்தி அதைநடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.

SBI Low Interest Rate Home Loans for Govt Employees

யாரெல்லாம் பெறலாம்!

இந்ததிட்டம் மூலம் எஸ்பிஐ வங்கியில்வீட்டுக்கடன் வாங்கியிருக்கும் மத்தியமற்றும் அரசு ஊழியர்கள்பெண்களுக்கு வழங்கப்படும் குறைந்தவட்டி விகித கடன் நன்மையைப் பெறமுடியும் என்பது கூடுதல் தகவல்.


எஸ்.பி.ஐ கஸ்டமர்ஸ்க்கு வங்கியின் மிகமுக்கியமான அறிவிப்பு!


எஸ்பிஐ வங்கியில் மாத சம்பளதார்கள்30 லட்சம் ரூபாய் மதிப்பிலானவீட்டுக்கடன் பெறும் போதுபெண்களுக்கு 8.75% முதல் 8.85% வட்டிவிகிதத்திலும், பிறருக்கு 8.80% முதல்8.90% வட்டி விகிதத்திலும் கடன்வழங்கப்படுகிறது.

தனதுபெயரில் வீட்டு மனை உள்ளபணியாளர் வீடு கட்டுவதற்குக் கடன்

கோரலாம். கூரை மட்டம்வரை முதல்தவணையும், அதற்கு மேல் வீட்டைக்கட்டி முடிக்க இரண்டாவது தவணையும்கிடைக்கும்.


உங்களுக்காகவே எஸ்.பி.ஐ இந்த 5 சேமிப்பு திட்டங்களை வைத்திருக்கிறது


வீட்டு மனை இல்லாதோர் மனைவாங்கவும், வாங்கிய மனையில் வீடுகட்டவுமாக இரண்டுக்கும் ஒருசேர கடன்கேட்டு விண்ணப்பிக்கலாம்.பின்னர்வீட்டைக் கட்டி முடிக்க இரு தவணை எனமொத்தம் மூன்று தவணைகளில் கடன்விடுவிக்கப்படும்.

 இந்த பயனுள்ள தகவலைஅனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவதுபயன்படும்...





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive