NTSE- Application forms and notification-2020 - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Friday, November 20, 2020

NTSE- Application forms and notification-2020




2020-2021-ம் கல்வியாண்டில் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்கள், 2020 டிசம்பர் மாதம் 27-ஆம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) நடைபெறவுள்ள தேசிய திறனாய்வுத் தேர்விற்கு(NTSE) விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்படுகிறது.  
 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத் தொகை ரூ.50/- சேர்த்து சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியரிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 30.11 .2020. மேலும் காலஅவகாசம் நீட்டிக்கப்படமாட்டாது.

பொதுவான அறிவுரைகள்:

 1.தேர்வர்கள்  (NTSE)  தேசிய திறனாய்வுத் தேர்விற்கு விண்ணப்பிக்க தங்கள்1
2.பள்ளிக்கு வரும்பொழுது கட்டாயம் முககவசம் (Mask)அணிந்து வரவேண்டும்.
3. போதிய சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும்.


GENERAL INFORMATION : 

The State Level National Talent Search Examination for the Academic Year 2020-21 will be held on 27.12.2020 (Sunday) for all the students currently studying in Std. X in any recognized school located in the State.

SCHOLARSHIP AMOUNT :

(a) Scholarship of Rs.1,250/- per month for Class-XI to XII.
(b) Scholarship of Rs.2,000/- per month for Undergraduates and Postgraduates.
(c) Amount of Scholarship for Ph.D. be fixed in accordance with the UGC

ELIGIBILITY: 

Students studying in Class X during 2020-21 in any recognized school are eligible to appear for the examination.

QUESTION PATTERN FOR EXAMINATION:

Paper I-  Mental Ability Test (MAT) 

Mark :100  
EXAM TIME :   9.00 A.M – 11.00 A.M  (30 Minutes extra for Visually Challenged

Paper II Scholastic Aptitude Test (SAT)

Mark -100  
EXAM TIME :11.30 A.M – 1.30 P.M (30 Minutes extra for Visually

Note: 11.00 A.M - 11.30 A.M break time.
The Question pattern for SAT will be based on the syllabus for Class IX and X prescribed by the STATE, CBSE and ICSE Examination Boards. For SAT paper the number of question allocated for each subject will be as follows: MATHEMATICS – 20, SCIENCE – 40, SOCIAL SCIENCE – 40. 

IMPORTANT DATES:

  • Downloading The Blank Application  Forms From The Website: 21.11.2020 To  30.11.2020
  • Last Date For Receipt Of The Filled In Application Forms With Fees From The Students : 30.11.2020 
  • Uploading Of Candidate’s Details Through Online By The Headmaster / Principal / Head Of The Institution     : 25.11.2020 To 04.12.2020   
  • Date Of Examination : 27.12.2020





Post Top Ad