Economicsக்கு Incentive உண்டு. அரசாணை 324 ப.கதுறை நாள் 25.04.1995 ன்படி+2 பாடப்பிரிவில் உள்ள பாடங்களை படித்தவர்களுக்கு ஊக்க ஊதியம் உண்டு என ஆணையிடப்பட்டுள்ளது.



தகவல் திரு -சா.ஜான்சன், தமிழ்நாடுதொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,திருச்செந்தூர் கல்வி மாவட்டம்- 


Economicsக்கு Incentive உண்டு. அரசாணை 324 ப.கதுறை நாள்25.04.1995

ன்படி+2 பாடப்பிரிவில் உள்ளபாடங்களை படித்தவர்களுக்கு ஊக்கஊதியம் உண்டு எனஆணையிடப்பட்டுள்ளது.

அரசாணை 134 ப.கதுறை நாள்15.06.2007 ஆனது 6,7,8 கற்பிக்க தகுதிஇல்லாத பாடப்பிரிவுகளில் ஒன்றானEconomicsக்கு பதவி உயர்வு கிடையாதுஎன ஆணையிடப்பட்டுள்ளது. ஆனால்Incentive கிடையாது எனக்கூறவில்லை.

மேலும் +2 பாடப்பிரிவில் உள்ள எந்தபாடங்களை படித்தவர்களுக்கும் ஊக்கஊதியம் உண்டு என்ற அரசாணை 324 ப.கதுறை நாள் 25.04.1995 தற்போதும்நடைமுறையில் உள்ளது எனதொடக்கக்கல்வி துறையால் 03.09.2014 தகவல் தரப்பட்டுள்ளது.

 ஆனால் இயக்குனர் அவர்கள்அரசாணை 324 ப.கதுறை நாள்25.04.1995 தற்போதும் நடைமுறையில்இருக்கும் போதே அரரசாணைக்குமுரணாக 24.08.2016 அன்றுEconomicsக்கு Incentive கிடையாது என

 

ஆணையிட்டுள்ளார்கள். நீதிமன்றத்தில்அரசாணை மட்டுமே கணக்கில்கொள்ளப்படும். அரசாணைநடைமுறையில் இருக்கும் போதேஅதற்கு முரணாக போடப்படும் எந்த ஒருஇயக்குனர் ஆணைகளையும்நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளாது. எனவேநீங்கள் வாங்கியுள்ள தீர்ப்பின்படிநீங்கள் Economicsக்கு கண்டிப்பாகஊக்க ஊதிய உயர்வு பெறலாம்.


கீழேஆணைகள்இணைக்கப்பட்டுள்ளது.JUDGEMENT COPY & G.O & RTI LETTER AVAIL

                                       

CLICK HERE TO DOWNLOAD- THE G.O & PRO & RTI LETTER

CLICK HERE TO DOWNLOAD- JUDGEMENT COPY





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive