:

பிஎஸ்என்எல் நிறுவனம் டிசம்பர் 1 ஆம் தேதி புதிய போஸ்ட்பெயிட் சலுகைகளை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இவற்றின் விலை ரூ. 798 மற்றும் ரூ. 999 என நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.இரண்டு புதிய சலுகைகளிலும் பல்வேறு இதர பலன்கள் வழங்கப்படலாம் என தெரிகிறது.
புதிய சலுகைகள் தவிர ரூ. 199 போஸ்ட்பெயிட் சலுகை மாற்றம் செய்யப்பட்டு டேட்டா ரோல்ஓவர் பலன்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. பிஎஸ்என்எல் புதிய சலுகைகள் அறிமுகமானதும் ரூ. 99, ரூ. 225, ரூ. 325, ரூ. 799 மற்றும் ரூ. 1125 விலை சலுகைகள் நீக்கப்படலாம் என கூறப்படுகிறது. பிஎஸ்என்எல் ரூ. 798 போஸ்ட்பெயிட் சலுகை நாடு முழுக்க அனைத்து வட்டாரங்களிலும் அறிவிக்கப்பட இருக்கிறது.
0 Comments:
Post a Comment