7.5% உள் ஒதுக்கீடு - மாணவர்கள் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் பள்ளிக்கல்வித்துறை வெளியீடு. - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Wednesday, November 4, 2020

7.5% உள் ஒதுக்கீடு - மாணவர்கள் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் பள்ளிக்கல்வித்துறை வெளியீடு.


NEET நுழைவுத்தேர்வு மதிப்பெண்அடிப்படையில் அரசுப் பள்ளியில் 6 ஆம்வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புவரைபடித்த மாணவமாணவிகளுக்குமருத்துவ படிப்புகளில்7.5 சதவீதம் இட ஒதுக்கீடுவழங்கப்பட்டுஅரசால் ஆணைபிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிமாணவர்கள் மருத்துவப்படிப்பிற்குவிண்ணப்பிக்க மாவட்ட முதன்மைக்கல்விஅலுவலர்கள் கீழ்கண்டஅறிவுரைகளைபின்பற்றிசெயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

 NEET நுழைவுத் தேர்வு எழுதிதகுதிபெற்றுள்ள அரசுப்பள்ளியில் 6 ஆம்வகுப்பு முதல்12 ஆம் வகுப்பு வரைபடித்தமாணவர்கள் மருத்துவ படிப்பில்சேருவதற்குமருத்துவக் கல்விஇயக்ககத்தால்அறிவிக்கப்பட்டுள்ளதின்படி 12.11.2020 அன்று மாலை 5 மணிக்குள்இணையதள வாயிலாகவிண்ணப்பிக்கதலைமையாசிரியர்கள்சார்ந்தமாணவர்களுக்கு உரியவழிகாட்டுதலை வழங்கவேண்டும்.

 அரசு பள்ளி என்பதுஅரசு பள்ளிகள் , மாநகராட்சி பள்ளிகள் , நகராட்சிபள்ளிகள் , ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலப்பள்ளிகள் , கள்ளர்சீர்மரபின பள்ளிகள், வனத்துறைபள்ளிகள் , சமூக பாதுகாப்புதுறைuoltof soin ( Borstal Schools ) ஆகியவைஉட்பட்டதாகும்.

DSE - NEET Instructions - Download here...

Post Top Ad