5-வது தேர்ச்சியா ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை! - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Thursday, November 5, 2020

5-வது தேர்ச்சியா ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை!





இன்றைய அரசு வேலை வாய்ப்பு செய்தியை பற்றி தெளிவாக கீழே பார்ப்போம் வாருங்கள் நண்பர்களே !

வேலைவாய்ப்பு வகை : அரசுவேலை

மத்திய/மாநில அரசு வேலை : அரசு வேலை

பதவியின் பெயர் : அலுவலக உதவியாளர்

நிறுவனத்தின் பெயர் : வருவாய்த் துறை, சிவகங்கை

பணி அனுபவம் : அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும் 

வயது வரம்பு :  21 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :  5-வது தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்

காலிப் பணியிடங்கள் : 60

சம்பளம் :   ரூ.11,100 முதல் ரூ.35,100 மாத சம்பளமாக வழங்கப்படும் 

விண்ணப்ப கட்டணம் :அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும்


 விண்ணப்பிக்க கடைசி நாள் :  20.11.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : ONLINE மூலமாக விண்ணப்பிக்க வேண்டும் 



தேர்வு செய்யப்படும் முறை : 

விண்ணப்பத்தாரர்கள் Interview / தகுதி பட்டியல்  அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.


Official Link : https://Sivaganga.nic.in/


Post Top Ad