தமிழகத்தில் இன்று ( நவம்பர் 5 ) மேலும் 2,348 பேருக்கு கொரோனா தொற்று - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Thursday, November 5, 2020

தமிழகத்தில் இன்று ( நவம்பர் 5 ) மேலும் 2,348 பேருக்கு கொரோனா தொற்று



தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை  7,36,777 ஆக அதிகரிப்பு.


சென்னையில் இன்று ஒரே நாளில் 621   பேருக்கு கொரோனா தொற்று.


மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:


கோவை - 238

செங்கல்பட்டு - 112

திருவள்ளூர் - 148


மாவட்ட வாரியான பாதிப்பு.( 05.11.2020 )



மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 


இன்றைய உயிரிழப்பு : 28

Post Top Ad