முகக் கவசம், சானிட்டைசர் போன்ற பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்துள்ளது தமிழக அரசு.
என்-95 மாஸ்க்களை அதிகபட்சம் 22 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யக் கூடாது- தமிழக அரசு.
பிபிஇ கிட் எனப்படும் கவச உடை விலை ரூ.273 என நிர்ணயம்.
சானிடைசர் 200 மி.லி. விலை அதிகபட்சம் 110 ரூபாயாக இருக்க வேண்டும்.
சர்ஜிக்கல் மாஸ்க் ஒன்று அதிகபட்சம் ரூ.4.50க்குள் மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும்- தமிழக அரசு.