5000 காலிப்பணியிடங்கள். டிகிரி முடித்தவர்களுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பு - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Friday, May 14, 2021

5000 காலிப்பணியிடங்கள். டிகிரி முடித்தவர்களுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பு


பாரத ஸ்டேட் வங்கியில் (SBI ) பல்வேறு வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் : பாரத ஸ்டேட் வங்கி

பணி: Junior Associate

மொத்த காலியிடங்கள்: 5000

(சென்னைக்கு 473 + புதுச்சேரிக்கு 2 இடங்கள் )

வயதுவரம்பு: 01.04.2021 தேதியின்படி 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.17,900 - ரூ.47,920 வரை.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் ( https://sbi.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்)

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.750 . கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.05.2021

மேலும் விவரங்கள் அறிய https://www.sbi.co.in/documents/77530/11154687/060421-Detailed_Advertisement_JA_2021.pdf/df0c82ff-afdd-0ab5-af90-027b7fb90818?t=1619441279335 என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

Post Top Ad