ரயில்வே வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – மாத ஊதியம் ரூ.75,000/ - Download Railway Job Notification PDF 2021 - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Friday, May 7, 2021

ரயில்வே வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – மாத ஊதியம் ரூ.75,000/ - Download Railway Job Notification PDF 2021மேற்கு ரயில்வே மண்டலத்தில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆனது தற்போது வெளியாகியுள்ளது. அம்மண்டலத்தில் General Duty Contract Medical Practitioners/ Officers பணிகளுக்கு காலியிடம் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியுடையோர் இந்த பணியிடங்களுக்கு எங்கள் வலைத்தளம் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். வேலைவாய்ப்பு செய்திகள் 2021
ரயில்வே வேலைவாய்ப்பு :
மேற்கு ரயில்வே மண்டலத்தில் General Duty Contract Medical Practitioners/ Officers பணிக்கு 05 காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Railway வயது வரம்பு :
31.03.2021 தேதியில் பதிவாளர்கள் அதிகபட்சம் 53 வயதிற்கு உட்பட வயதினராக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
ரயில்வே கல்வித்தகுதி :
மருத்துவ கவுன்சிலின் அங்கீகாரத்துடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Degree in Medicine (MBBS) தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பதாரர்கள் Rotatory Internship முடித்திருக்க வேண்டியது கட்டாயமானதாகும்.
ரயில்வே ஊதிய விவரம் :
அதிகபட்சம் ரூ.75,000/- வரை தேர்வானவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட உள்ளது. மேலும் போக்குவரத்து செலவு மற்றும் HRA ஆகியவற்றிற்கு என தனியாக படி வழங்கப்படும்.

Western Railway தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் அனைத்து வரும் 08.05.2021 அன்று நடைபெற உள்ளது. விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 08.05.2021 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Railway Job Notification PDF 2021

Post Top Ad