G.O 22-தமிழ்நாட்டில் திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.2,000 வழங்கப்படும்


தமிழ்நாட்டில்திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரண நிதியாகரூ.2,000 வழங்கப்படும் என்று தமிழக அரசுஅறிவித்துள்ளது. தமிழகத்தில் அரிசி குடும்ப அட்டைவைத்துள்ள 2,956 திருநங்கைகளுக்கு நிவாரண நிதியாக ரூ.2,000 வழங்கப்படும்.







0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive