தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தில் புகார்களை எவ்வாறு பதிவு செய்வது? - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Monday, June 7, 2021

தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தில் புகார்களை எவ்வாறு பதிவு செய்வது?தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது 
தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது. 

(http://cmcell.tn.gov.in/register.php) என்ற முகவரியில் சென்று தங்களின் புகார்களை அளிக்கலாம். நீங்கள் அளித்துள்ள புகார் சம்பந்தமாக தாங்கள் செய்துள்ள புகார் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை பற்றியும் நீங்கள் அறிந்து கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

(http://cmcell.tn.gov.in/login.php) தபால் மூலம் அனுப்பும் புகார்கள். Chief Minister's Special Cell, Secretariat, Chennai - 600009. Phone Number : 044 - 2567 1764, Fax Number : 044 - 2567 6929, E-Mail : cmcell@tn.gov.in


Post Top Ad