12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து.: முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவிப்பு: - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Wednesday, June 2, 2021

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து.: முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவிப்பு:

 
ம.பி: மத்திய பிரதேச மாநிலத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமான +2 பொதுத்தேர்வை ரத்து செய்வதாக ம.பி முதல்வர் கூறியுள்ளார்.


Post Top Ad