Breaking News: 24 கணினி ஆசிரியர் நியமனம் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு.


தமிழகத்தில் இன்று நடைபெற்ற 742 கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கான கலந்தாய்வில் 718 பேர் தேர்வு.


24 பேரின் நியமனம் தற்காலிகமாக நிறுத்திவைப்பு.

வெளிமாநில மாணவர்களா? என சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தேர்வர்கள் குற்றச்சாட்டு.






0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive