7.5 சதவீத இடஒதுக்கீடு ஏன்? தமிழக அரசு விளக்கம் - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Wednesday, January 27, 2021

7.5 சதவீத இடஒதுக்கீடு ஏன்? தமிழக அரசு விளக்கம்


அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் சம வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இதற்கு பதில் அளித்து தமிழக அரசு தெரிவித்து இருப்பதாவது: அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் சம வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் குழுவின் பரிந்துரைப்படி அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. என தெரிவித்துள்ளது.

Post Top Ad