உடற்கல்வி இயக்குநர் நிலை-2 பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்தவர்கள் பெயர்ப் பட்டியல் வெளியீடு. - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Thursday, January 28, 2021

உடற்கல்வி இயக்குநர் நிலை-2 பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்தவர்கள் பெயர்ப் பட்டியல் வெளியீடு.


 01.01.2021 நிலவரப்படி உடற்கல்வி ஆசிரியர் நிலையிலிருந்து உடற்கல்வி இயக்குநர் நிலை-2 பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்தவர்கள் சார்பில் தற்காலிக பெயர்ப் பட்டியல் தயார் செய்து வெளியீடு.


அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு உடற்கல்வி இயக்குநர் நிலை- II ஆகப் பதவி உயர்வு வழங்குவது சார்ந்து பார்வை -10 ல் கண்டவாறு , அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களிடமிருந்தும் கோரிப் பெறப்பட்ட விவரங்களின் அடிப்படையில் , 01.01.2021 ம் ஆண்டிற்குரிய உடற்கல்வி இயக்குநர் நிலை- II பதவி உயர்வுக்கான தகுதிவாய்ந்தோர் பெயர் பட்டியல் , உடற்கல்வி ஆசிரியர்களின் பதவியில் பணிவரன்முறை , தகுதிகாண்பருவம் , 10 + 2 + 3 ( Pattern ) என்ற அடிப்படையில் , தமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப்பணி சிறப்பு விதிகளின்படி , உடற்கல்வி இயக்குநர் நிலை . II பணியிடத்திற்கான முறையான கல்வி தகுதியும் பெற்றுள்ள உடற்கல்வி ஆசிரியர்களை கொண்டு உடற்கல்வி இயக்குநர் நிலை- II பதவி உயர்வுக்கான தற்காலிக தேர்ந்தோர் பெயர் பட்டியல் தயார் செய்து இத்துடன் வெளியிடப்படுகிறது.

Dir Proceedings - Download here...

Name List - Download here...Post Top Ad