பணிமாறுதல் மூலம் முதுகலையாசிரியராக நியமனம் செய்ய அனைத்து பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் பள்ளித்துணை ஆய்வர்கள் - விவரங்கள் கோருதல் - பள்ளிக்கல்வித்துறை செயல்முறைகள் - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Saturday, January 30, 2021

பணிமாறுதல் மூலம் முதுகலையாசிரியராக நியமனம் செய்ய அனைத்து பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் பள்ளித்துணை ஆய்வர்கள் - விவரங்கள் கோருதல் - பள்ளிக்கல்வித்துறை செயல்முறைகள்


 

தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணி - அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் 01.01.2021 நிலவரப்படி பணிமாறுதல் மூலம் இயற்பியல், வேதியியல், வரலாறு , தாவரவியல் மற்றும் விலங்கியல் பாட முதுகலையாசிரியராக நியமனம் செய்ய பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் பள்ளித் துணை ஆய்வர்கள் - விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (மேல்நிலைக் கல்வி) உத்தரவு!

அரசிதழ் 36, நாள்: 30.01.2020ஐ பின்பற்றி செயல்பட உத்தரவு.

இயற்பியல்- ந.க.எண். 002803 / டபிள்யு2 / இ1 / 2020, நாள். 29 .01.2021

DSE Proceeding - BT To PG Panel 2021 - Physics - Download here

வேதியியல்- ந.க.எண். 002804 / டபிள்யு2 / இ1 / 2020, நாள். 29.01.2021

DSE Proceeding - BT To PG Panel 2021 - Chemistry - Download here

விலங்கியல் -ந.க.எண். 002806 / டபிள்யு2 / இ1 / 2020, நாள். 29 .01.2021

DSE Proceeding - BT To PG Panel 2021 - Zoology - Download here

தாவரவியல்- ந.க.எண். 002805 / டபிள்யு2 / இ1 / 2020, நாள். 29 .01.2021

DSE Proceeding - BT To PG Panel 2021 - Botany - Download here

பொருளியல்- ந.க.எண். 2841 / டபிள்யு3 / இ3 / 2020, நாள். 29 .01.2021

DSE Proceeding - BT To PG Panel 2021 - Economics - Download here

வணிகவியல்- ந.க.எண். 2813 / டபிள்யு3 / இ2 / 2021, நாள். 29 .01.2021

DSE Proceeding - BT To PG Panel 2021 - Commerce - Download here

வரலாறு- ந.க.எண். 2815 / டபிள்யு3 / இ2 / 2021, நாள். 29 .01.2021

DSE Proceeding - BT To PG Panel 2021 - History - Download here

PET II to PET I ந.க.எண். 2815 / டபிள்யு3 / இ2 / 2021, நாள். 29 .01.2021

DSE Proceeding - BT To PG Panel 2021 - PET - Download here

Post Top Ad