பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் 14 வயது இருக்க வேண்டும் அதற்கு குறைவாகவும் இருந்தால் தேர்வு எழுதலாம் அதனுடைய வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது. - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Sunday, January 31, 2021

பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் 14 வயது இருக்க வேண்டும் அதற்கு குறைவாகவும் இருந்தால் தேர்வு எழுதலாம் அதனுடைய வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது.


பத்தாம்வகுப்பு தேர்வு எழுதும்மாணவர்கள்14 வயது இருக்கவேண்டும் அதற்குகுறைவாகவும்இருந்தால் தேர்வு எழுதலாம்அதனுடையவழிமுறைகள்கொடுக்கப்பட்டுள்ளது.

திருச்சிராப்பள்ளிமாவட்டத்தில் நடப்பு2020-21ஆம்  கல்வியாண்டில்10 ஆம்வகுப்பு பொதுத்தேர்வு எழுதஉள்ளமாணவ , மாணவியர்களில் 14 வயதினைநிறைவு செய்யாதமாணாக்கர்க்கு வயதுதளர்வாணைகோரும்

விண்ணப்பங்களைசம்பந்தப்பட்டமாவட்டக்கல்விஅலுவலருக்கு அனுப்பி வயதுதளர்வாணைபெறுவதற்கு நடவடிக்கைமேற்கொள்ள அனைத்து வகைஉயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளின்தலைமையாசிரியர்கள் / பள்ளிமுதல்வர்கள்கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

திருச்சிராப்பள்ளிமாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின்செயல்முறைகள்ந.க.எண்: 06277/ ஆ3/2020, நாள்: 17-12-2020...
Post Top Ad