பள்ளி மாணவர்களுக்கு காலணி கொள்முதல் செய்வது தொடர்பான வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Saturday, January 2, 2021

பள்ளி மாணவர்களுக்கு காலணி கொள்முதல் செய்வது தொடர்பான வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு



பள்ளி மாணவர்களுக்கு காலணி கொள்முதல் செய்வது தொடர்பான டெண்டரை எதிர்த்த மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரியானாவைச் சேர்ந்த பி.என்.ஜி. பேஷன் கியர்ஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Post Top Ad