இன்று விடுமுறை என்பதால் Hi-Tech Lab In-charge ஆசிரியர்களுக்கான பயிற்சி ஒத்திவைப்பு - CEO தகவல். - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Monday, August 2, 2021

இன்று விடுமுறை என்பதால் Hi-Tech Lab In-charge ஆசிரியர்களுக்கான பயிற்சி ஒத்திவைப்பு - CEO தகவல்.


அனைத்து உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, நாளை (03-08-2021) ஆடிப்பெருக்கு பண்டிகையையொட்டி ஈரோடு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு இருப்பதால் நாளை நடைபெற இருந்த Hi-Tech Lab In-charge ஆசிரியர்களுக்கான (03-08-2021 ஒரு நாள் பயிற்சி மட்டும்) பயிற்சி ஒத்திவைக்கப்படுகிறது 04-08-2021 முதல் பயிற்சிகள் அட்டவணைப்படி வழக்கம் போல் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.

முதன்மை கல்வி அலுவலர் ஈரோடு

Post Top Ad