இன்றைய ( 06.08.2021 ) கொரோனா பாதிப்பு நிலவரம் - மாவட்ட வாரியாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு. - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Friday, August 6, 2021

இன்றைய ( 06.08.2021 ) கொரோனா பாதிப்பு நிலவரம் - மாவட்ட வாரியாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு.


▪️தமிழகத்தில் ( 06.08.2021 ) இன்று 1,985 பேருக்கு கொரோனா பாதிப்பு.

▪️நேற்றைய பாதிப்புடன் ஒப்பிடுகையில் ( 1997 ) குறைவாக பதிவாகியுள்ளது.
▪️தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் இன்றுவரை சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை - 20,185

▪️12 வயதுக்கு கீழ் பாதிக்கப்பட்ட சிறார்கள் : 111

▪️சென்னையில் இன்று ஒரே நாளில் 189 பேருக்கு கொரோனா தொற்று.

▪️மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

👁️‍🗨️கோவை - 239

👁️‍🗨️ஈரோடு - 178

👁️‍🗨️தஞ்சாவூர் - 93

👁️‍🗨️செங்கல்பட்டு - 122

👁️‍🗨️திருப்பூர் - 90

 ⭕ மாவட்ட வாரியான பாதிப்பு.( 06.08.2021 )

IMG-20210806-WA0023


💓மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 1,908
▪️இன்றைய உயிரிழப்பு : 30 ( 34260 )

▪️சென்னை மட்டும் - 7

▪️இணைநோய் இல்லாதவர் - 9


Post Top Ad