2022 - ஆண்டுக்கான போட்டித் தேர்வுக்கான அட்டவணையை மத்திய பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டது. - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Friday, August 13, 2021

2022 - ஆண்டுக்கான போட்டித் தேர்வுக்கான அட்டவணையை மத்திய பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டது.


2022-ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை யுபிஎஸ்சி வெளியிட்டது. 2022-ல் நடைபெற உள்ள போட்டித் தேர்வுக்கான அட்டவணையை மத்திய பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டது. ஐஏஎஸ் முதல் நிலை தேர்வுக்கான அறிவிக்கை 2022 பிப்.2-ம் தேதி வெளியாகிறது.

Post Top Ad