ரமலான் தினத்தன்று நடைபெற இருந்த சிபிஎஸ்இ தேர்வு தேதியில் மாற்றம்: சிபிஎஸ்இ நிர்வாகம் - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Friday, March 5, 2021

ரமலான் தினத்தன்று நடைபெற இருந்த சிபிஎஸ்இ தேர்வு தேதியில் மாற்றம்: சிபிஎஸ்இ நிர்வாகம்


ரமலான் தினத்தன்று நடைபெற இருந்த சிபிஎஸ்இ தேர்வு தேதியில் மாற்றம் செய்து சிபிஎஸ்இ நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு தேர்வு மே 13, 15-ல் நடக்க உள்ளதை சுட்டிக்காட்டியிருந்தார் வெங்கடேசன் எம்பி. வெங்கடேசன் எம்பியின் கோரிக்கையை ஏற்று தேர்வு தேதியை மாற்றி சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

Post Top Ad