ஆசிரியர் , மாணவர்களை தொடர்ந்து பெற்றோர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி! - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Monday, March 15, 2021

ஆசிரியர் , மாணவர்களை தொடர்ந்து பெற்றோர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி!

தஞ்சை மாவட்டத்தில் உள்ள அம்மா பேட்டையில் உள்ள பள்ளியில் ஏற்கனவே 56 மாணவர்களுக்கும், 1 ஆசிரியருக்கும் கொரோனா தொற்று இருந்த நிலையில் தற்போது மாணவர்களின் பெற்றோர்கள் 5 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. இதே போல் பட்டுக்கோட்டை பள்ளி பகுதி ஆசிரியர் ஒருவருக்கும், மதுக்கூர் பகுதி பள்ளி ஆசிரியர் ஒருவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

Post Top Ad