நாளை (17.03.2021) பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தல் - சார்பு - மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Tuesday, March 16, 2021

நாளை (17.03.2021) பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தல் - சார்பு - மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்


திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் 

ந.க.எண்.8089/41/2021, நாள்.16.03.2021 

பொருள் 

 தமிழ்நாடு சட்ட மன்ற தேர்தல் 2021 - திருவண்ணாமலை மாவட்டத்தில் 17.03.2021 அன்று வாக்கு பதிவு அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு - ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் பயிற்சியில் கலந்துக்கொள்ள ஏதுவாக - பயிற்சி நடைபெறும் நாளன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தல் - சார்பு

பார்வை 

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சி தலைவரின் செயல்முறைகள் ந.க.எண்.அ5/34142/2020, நாள்.14.03.2021. --- 

பார்வையில் காணும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவரின் செயல்முறைகளின்படி 17.03.2021 அன்று வாக்கு பதிவு அலுவலர்களுக்கு முதல் பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளதால் 17.03.2021 அன்று திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அனைத்து வகை அரசு/நிதிஉதவி பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்க பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

Post Top Ad