ஆப்சென்ட் ஆன ஆசிரியருக்கு கையெழுத்து போட்ட ஆசிரியர்:- ஆய்வில் கண்டுபிடித்த தேர்தல் அலுவலர் - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Monday, March 15, 2021

ஆப்சென்ட் ஆன ஆசிரியருக்கு கையெழுத்து போட்ட ஆசிரியர்:- ஆய்வில் கண்டுபிடித்த தேர்தல் அலுவலர்


பொள்ளாச்சியில் , பயிற்சிக்கு வராத ஆசிரியரின் கையெழுத்தை , மற்றொரு ஆசிரியர் போட்டு கணக்கு காட்டிய விபரம் , தேர்தல் நடத்தும் அலுவலரின் ஆய் வில் தெரியவந்தது.

Post Top Ad