தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் அனைவரும் 10-03-21க்குள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளவேண்டும் - CEO PROCEEDINGS - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Friday, March 5, 2021

தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் அனைவரும் 10-03-21க்குள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளவேண்டும் - CEO PROCEEDINGS


அரசு முதன்மைச் செயலர் அவர்களின் கடிதத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு அலுவலர்கள் அனைவரும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவிட் -19 தடுப்பூசி ( Vaccination ) செலுத்திக் செலுத்திக் கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளதால் அனைத்து பணியாளர்களுக்கு 10.03.2021 க்குள் தடுப்பூசி செலுத்திட பார்வை 2 ற் காண் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது . 

அதன்படி பள்ளிக்கு அருகில் உள்ள அரசு மருத்துவமணை அல்லது அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று கல்வித்துறையில் பணியாற்றும் அலுவலர்கள் ! ஆசிரியர்கள் / பணியாளர்கள் அனைவரும் கோவிட் 19 தடுப்பூசி செலுத்தி கொண்டு அதற்கான அறிக்கையினை கீழ்க்கண்ட படிவத்தில் தயாரித்து தினசரி அறிக்கையாக சார்ந்த மாவட்டக்கல்வி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க அனைத்து அலுவலர்கள் ! தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Post Top Ad