நிரந்தர பணி பட்டதாரி ஆசிரியர் தேவை. - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Friday, January 8, 2021

நிரந்தர பணி பட்டதாரி ஆசிரியர் தேவை.ஆசிரியர்கள் தேவை புனித வளனார் கல்லூரி மேல்நிலைப்பள்ளி திருச்சிராப்பள்ளி -620 002 . அரசு உதவி பெறும் நிரந்தரப் பணியிடம் ( ஆண்கள் மட்டும் ) பணியிடம் பாடம் கல்வித்தகுதி பட்டதாரி ஆசிரியர் வரலாறு B.A. ( or ) M.A. , B.Ed. , ஆங்கில வழி சுயநிதிப்பிரிவு ( ஆண்கள் / பெண்கள் ) Minaalkaliseithi பாடம் கல்வித்தகுதி பட்டதாரி ஆசிரியர் தமிழ் B.A. ( or ) M.A. , B.Ed. , ஆங்கில வழி சுயநிதிப் பிரிவில் பணியாற்றுவோருக்கு மாதம் ஊதியம் ரூ.12,000- முதல் வழங்கப்படும் . விண்ணப்பப் படிவங்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து இயேசு சபைப் பள்ளிகளிலும் கிடைக்கும் . நிரப்பப்பட்ட அசல் படிவத்தினை பள்ளி ஒருங்கிணைப்பாளருக்கும் , நகல் ( Xerox) தாளாளருக்கும் வந்து சேரவேண்டிய கடைசி நாள் : 20.01.2021 . இச்சிறுபான்மைப் பள்ளியில் தொடர்ந்து பணியாற்ற விரும்புவோர் மட்டும் விண்ணப்பிக்கவும் . ஒருங்கிணைப்பாளர் , தாளாளர் , Rev Fr. Coordinator , , Rev. Fr. Correspondent , St. Mary's Higher Secondary School , St. Joseph's College Higher Secondary School P.B.No.6 . Dindigul - 624 001 . Chathinm Bus Stand , Trichy - 620002 .

Post Top Ad