நிரந்தர பணி முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேவை. - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Saturday, January 9, 2021

நிரந்தர பணி முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேவை.



 

U.D.V. மேல்நிலைப்பள்ளி டவுன் ஸ்டேஷன் ரோடு , திருச்சிராப்பள்ளி -2 , இப்பள்ளியில் காலியாக உள்ள பின்வரும் முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ( பொதுவானவர்கள்- GT ) தகுதியான ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன . 1. முதுகலை வரலாறு ஆசிரியர் பணியிடம் - ஒன்று கல்வித்தகுதி : M.A. , ( வரலாறு ) , B.Ed. , 2. முதுகலை தமிழ் ஆசிரியர் பணியிடம் - ஒன்று கல்வித்தகுதி : M.A. , ( தமிழ் ) , B.Ed. , www.kalviseithi.net வயது வரம்பு - கிடையாது ஊதிய விபரம் : அரசு விதிகளின்படி கண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி தேதி : 03.02.2021 விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி : செயலர் , U.D.V. மேல்நிலைப்பள்ளி டவன்ஸ்டேஷன் ரோடு ,   திருச்சிராப்பள்ளி -2 .

Post Top Ad