10ம் வகுப்பு தேர்ச்சி இந்திய அஞ்சல் துறையில் வேலை. - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Thursday, January 14, 2021

10ம் வகுப்பு தேர்ச்சி இந்திய அஞ்சல் துறையில் வேலை.

"
இந்திய அஞ்சல் துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.தகுதியும் , திறமையும் இருப்பவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணி: BPM, ABPM/Dak sevak.

பணியிடங்கள்: 1,826

வயது: 18 – 40வரை

சம்பளம்: ரூ.10,000முதல்15000 வரை

கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி

விண்ணப்ப கட்டணம்: ரூ100/-குறிப்பிட்ட பிரிவினருக்கு தளர்வு உண்டு. 

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 20,2021

கூடுதல் தகவல்களுக்கு www.appost.inஎன்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடுவதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

Post Top Ad