Breaking News : அரசுப்பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி வகுப்புகள் நிறுத்தம்!! - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Tuesday, January 21, 2020

Breaking News : அரசுப்பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி வகுப்புகள் நிறுத்தம்!!

Breaking News : அரசுப்பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி வகுப்புகள் நிறுத்தம்!!

அமெரிக்க நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடுவதில் சிக்கல் நீடிப்பதால் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி வழங்குவது நிறுத்தப்படுகிறது என்றும், மார்ச் மாதம் கடைசியில் பயிற்சி துவங்கும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.

Post Top Ad