நிரந்தரப்பணி - முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேவை!! - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Monday, January 27, 2020

நிரந்தரப்பணி - முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேவை!!

நிரந்தரப்பணி - முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேவை!!

ஆசிரியர் தேவை

 கீழ்க்கண்ட நிரந்தரப் பணியிடத்திற்கு காலமுறை ஊதிய ( Time Scale ) அடிப்படையில் இப்பள்ளியில் பணியாற்ற தகுதி வாய்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் தபால் மூலம் வரவேற்கப்படுகிறது .
முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்
( தாவரவியல் ) - 1 பொது சுழற்சி
 ( GT ) M . Sc . , ( Botany ) with B . Ed . ,

விண்ணப்பங்கள் 04 . 02 . 2020க்குள் கீழ்க்கண்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்கவும் . பள்ளிச் செயலாளர் செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி ,
ஈரோடு - 638 001 .

Post Top Ad