TRUST Exam Sep 2019 - Selected Students List Published ( District Wise ) - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Wednesday, January 29, 2020

TRUST Exam Sep 2019 - Selected Students List Published ( District Wise )

TRUST Exam Sep 2019 - Selected Students List Published ( District Wise )


 
ஊரகப்பகுதி திறனாய்வுத் தேர்வில்தேர்ச்சிப் பெற்ற மாணவர்களுக்கு 2019 - 2020 ஆம் ஆண்டிற்கான படிப்புதவித்தொகை வழங்கும் பொருட்டு ரூ.1,12 ,90,000 / - நிதி ஒதுக்கீடுபெறப்பட்டதையடுத்து , அரசுத்தேர்வுகள் இயக்குநரிடமிருந்துசெப்டம்பர் 2019ல் நடைபெற்றதமிழ்நாடு அரசு ஊரக திறனாய்வுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களின்விவரங்கள் அடிப்படையில் இந்தநிதியினை சம்மந்தப்பட்ட மாணவ / மாணவியருக்கு வழங்கும் பொருட்டுஇணைப்பில் குறிப்பிட்டுள்ளமுதன்மைக்கல்வி அலுவலர்களுக்குஒதுக்கீடு செய்து ஆணைவழங்கப்படுகிறது.

 TRUST SEP -2019 SELECTION LIST DISTRICT WISE - Download here...

Post Top Ad