திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற மாணவர்களுக்கு படிப்புதவித் தொகை நிதி ஒதுக்கீடு செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு. - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Wednesday, January 29, 2020

திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற மாணவர்களுக்கு படிப்புதவித் தொகை நிதி ஒதுக்கீடு செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற மாணவர்களுக்கு படிப்புதவித் தொகை நிதி ஒதுக்கீடு செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.








ஊரகப்பகுதி திறனாய்வுத்தேர்வில் தேர்ச்சிப் பெற்றமாணவர்களுக்கு 2019 - 2020ஆம் ஆண்டிற்கானபடிப்புதவித் தொகைவழங்கும் பொருட்டு ரூ . 1 , 12 , 90 , 000 / - நிதி ஒதுக்கீடுபெறப்பட்டதையடுத்து ,அரசுத் தேர்வுகள்இயக்குநரிடமிருந்துசெப்டம்பர் 2019ல்நடைபெற்ற தமிழ்நாடு அரசுஊரக திறனாய்வுத் தேர்வில்தேர்ச்சி பெற்றதேர்வர்களின் விவரங்கள்அடிப்படையில் இந்தநிதியினை சம்மந்தப்பட்டமாணவ / மாணவியருக்குவழங்கும் பொருட்டுஇணைப்பில் குறிப்பிட்டுள்ளமுதன்மைக்கல்விஅலுவலர்களுக்கு ஒதுக்கீடுசெய்து ஆணைவழங்கப்படுகிறது .
மேற்கூறப்பட்டதொகையானதுகீழ்க்காணும் கணக்குத்தலைப்பில் பற்றுவைக்கப்பட வேண்டும்




2202 General Education - 02 Secondary Education - 107 Scholarships - State ' s Expenditure - AA National Scholarships at the secondary stage For Talented Children From Rural Areas - 312 Scholarship and Stipends - 09 others


New IFHRMS DP code - ( 2202 - 02 - 107 - AA 31209 )


Old DP code - ( 2202 - 02 - 107 - AA 1290 )



மேற்காணும் படிப்புதவித்தொகை 9 , 10 , 11 மற்றும் 12ஆம் வகுப்புகளில்தொடர்ந்து பயில்வதற்காகமட்டுமே ஒவ்வொறு மாணவ/ மாணவிக்கும் ரூ . 1000 (ரூபாய் ஆயிரம் மட்டும் )வீதம் காசோலையாகவழங்கப்பட வேண்டுமெனஅரசாணை எண் . 960பள்ளிக் கல்வித்துறை ( இ2 )நாள் 11 . 10 . 1991 - ல்தெரிவிக்கப்பட்டுள்ளது .மேலும் , கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ்சலுகைகள் பெறபெற்றோரின் ஆண்டுவருமான வரம்பு தற்போதுரூ . 1 , 00 , 000 / - எனபிற்படுத்தப்பட்டோர் /மிகவும் பிற்படுத்தப்பட்டோர்மற்றும் சிறுபான்மையினர்நலத்துறையில்உயர்த்தப்பட்டுள்ளநிலையில் பள்ளிக் கல்விஇயக்குநரின் பரிந்துரையைஏற்று பெற்றோரின் ஆண்டுவருமான உச்ச வரம்பு ரூ . 12 , 000 / - லிருந்து ரூ . 1 , 00 , 000 / - வரைஉயர்த்தப்பட்டுள்ளது .மேலும் மாணவர்கள்கிராமப்புறத்தைவிட்டுநகர்புறத்திற்கு சென்றலோ ,மதிப்பெண்



50சதவிகிதத்திற்கும்குறைவாக இருந்தாலோஅல்லது பாலிடெக்னிக்கல்லூரி போன்ற பிற கல்விநிலையங்களுக்குப் பயிலச்சென்று விட்டாலோஅம்மாணவர்களுக்குஉதவித் தொகைவழங்கக்கூடாது . உதவித்தொகை 2019 - 2020 ஆம்ஆண்டிற்கான தேர்வில்தேர்ச்சி பெற்றமாணவர்களுக்கும் வழங்கவேண்டும் . மேற்காணும்படிப்பு உதவித் தொகை 9முதல் 12ஆம் வகுப்பு வரைபயிலும் மாணவ /மாணவியருக்கு மட்டுமேஅரசாணை எண் . 960கல்வித்துறை நாள் 11 . 10 . 1991 - ல் குறிப்பிட்டுள்ளநிபந்தனைகளுக்கு உட்பட்டுவழங்கப்பட வேண்டும்

Post Top Ad