திட்டமிடலுக்கான நினைவூட்டல் - பொதுத்தேர்வு - 2020 அட்டவணை!! - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Monday, January 27, 2020

திட்டமிடலுக்கான நினைவூட்டல் - பொதுத்தேர்வு - 2020 அட்டவணை!!

திட்டமிடலுக்கான நினைவூட்டல் - பொதுத்தேர்வு - 2020 அட்டவணை!!
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை:
17.03.2020 - மொழித்தேர்வு - முதல் தாள்
19.03.2020 - மொழித்தேர்வு - இரண்டாம் தாள்
21.03.2020 - விருப்பமொழிப் பாடம்
27.03.2020 - ஆங்கிலம் - முதல் தாள்
30.03.2020 - ஆங்கிலம் இரண்டாம் தாள்
02.04.2020 - கணிதம்
07.04.2020 - அறிவியல்
09.04.2020 - சமூக அறிவியல்
பிளஸ் 1 பொதுத்தேர்வு கால அட்டவணை: 
04.03.2020  - மொழிப்பாடம்
06.03.2020 - ஆங்கிலம்
11.03.2020 - கணக்கு, வணிகவியல், விலங்கியல்
13.03.2020 - கணினி அறிவியல்
18.03.2020 - இயற்பியல், பொருளாதாரம்
23.03.2020 - உயிரியல், வரலாறு, தாவரவியல்
26.03.2020  - வேதியல், கணக்குப்பதிவியல், புவியியல்
பிளஸ் 2 பொதுத்தேர்வு கால அட்டவணை: 
02.03.2020 - மொழிப்பாடம்
05.03.2020 - ஆங்கிலம்
09.03.2020 - கணக்கு, வணிகவியல், விலங்கியல்
12.03.2020 - கணினி அறிவியல்
16.03.2020 - இயற்பியல், பொருளாதாரம்
20.03.2020 - உயிரியல். வரலாறு, தாவரவியல்
24.03.2020 - வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்

Post Top Ad