DSE Superintendent Regularisation order





உதவியாளர் பதவியிலிருந்து  பதவி  உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர் பதவி உயர்வு பணியில்  சேர்ந்த நாள் முதல் பணி வரன் முறை செய்து பள்ளி கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி)  செயல்முறை

இனிவருங்காலங்களில்‌, உதவியாளர்‌ பதவியில்‌ ஏற்கனவே பணிவரன்முறை செய்யப்பட்ட தேதியில்‌ ஏதேனும்‌ திருத்தம்‌ செய்யப்பட்டு ஆணை வழங்கப்படும்‌ பட்சத்தில்‌, அதற்கேற்ப பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர்‌ பதவியிலும்‌ மீளப்‌ பணிவரன்முறை செய்து திருத்திய ஆணை வழங்கப்படும்‌

UPGRADED SUPDT REGULARISATION -136- LIST



இவ்வாணையில்‌ சில பணியாளர்கள்‌ பல ஆண்டுகளாக பணிவரன்முறை செய்யப்படவில்லை என தெரிவித்து கோரியதன்‌ அடிப்படையில்‌, சார்ந்தபணியாளர்களின்‌ நலன்‌ கருதி, தற்போது பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர்‌ பதவியில்‌ பணிவரன்முறை செய்யப்படுவதுடன்‌, எதிர்காலங்களில்‌ இவ்வாணை சார்ந்து ஏதேனும்‌ பிரச்சனைகள்‌, வழக்குகள்‌ மற்றும்‌ இதர மேல்முறையீடுகள்‌ ஏற்படின்‌, தற்போது பிறப்பிக்கப்படும்‌ ஆணையில்‌ சூறிப்பிடப்பட்ட பணிவரன்முறை நாள்‌ தாமாகவே இரத்தாகும் என்ற நிபந்தனைகளுக்குட்பட்டு பதவிஉயர்த்தபட்ட கண்காணிப்பாளர்  பதவியில் பணிவரன் முறை செய்து ஆணை வழங்கப்படுகிறது .

Join Telegram& Whats App Group





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive