நாளை முதல் 9, 10, 11ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல் - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Wednesday, February 24, 2021

நாளை முதல் 9, 10, 11ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்


 


தமிழகத்தில் நாளை முதல் 9, 10, 11ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. நடப்பு கல்வியாண்டில் 9, 10, 11ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் என தமிழக அரசு அறிவித்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.


Source: Dinakaran

Post Top Ad