வாட்ஸ் ஆப்பில் அடுத்த முக்கிய அப்டேட் இதுதான் !!


செல்போன் வைத்துள்ள அனைவரும் வைத்திருக்கும் ஒரு செயலி வாட்ஸ் ஆப். இது அவ்வப்போது புதிய விசயங்களையும் அப்டேட்டுகளைம் அறிவித்துவருகிறது.

சமீபத்தில் பிரைவரி குறித்த விசங்களுக்கு வாடிக்கையாளர்களைக் கட்டாயப்படுத்தியதால் இந்த செயலியிருந்து எல்லோரும் வெளியேறு டெலிகிராமில் இணைந்தனர்.

இந்நிலையில் மத்திய அரசு வாட்ஸ் ஆப்பிற்கு மாற்றாக வேறொரு செயலியை தயாரித்துவருவதாகத் தகவல்கள் வெளியாகிறது.

அதேசமயம், வாட்ஸ் ஆப்பில் இனிமேல் லாக் அவுட், லாக் ஆன் செய்யும்புதிய வசதியை இந்நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளதாகயும் நான்கு சாதனங்களை ஒரே கணக்கில் இணைக்கலாம் எனவும் தகவல் வெளியாகிற்து.




0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive