மாசுக் கட்டுப் பாடு வாரியத்தில் பணி நியம னத்துக்கு 5 லட்சம் முதல் 10 வட்சம் வரை கேட்டு அமைச்சர் உதவியாளர் பேரிய தாக வெளியான ஆடியோவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது . தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு அடிப்படை பணியி டங்களுக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் பணி நியமனம் செய்யப்படுகிறது . இதை தவிர்த்து , சம்பந்தப்பட்ட துறை சார்பிலும் நேரடி நியமனம் என்கிற பெயரில் பணி நியமனம் செய்யப்படும் . இந்த நேரடி பணி நியமனத்துக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்தால்தான் வேலை கிடைக்கும் நிலை உள்ளது .
இதற் காக , ஏஜென்ட்கள் மூலமாகவும் , அமைச்சர்களின் உதவியாளர்கள் என கூறிக்கொண்டு பல்வேறு தயர்கள் தேர்வு எழுதியவர்களின் செல்போன் நம்பரை எடுத்து சம் பத்தப்பட்ட நபர்களிடம் பேசி , நியமன ஆணைகனை பெறவேண் டுமென்றால் 5 லட்சம் முதல் ம லட்சம் வரை பணம் தர வேண்டும் என்று பேரம் பேசிவருல் செய்து வருகின்றனர் . இத்திலையில் , மாகக் கட் டுப்பாடு வாரியத்தில் உதவியா னர் , உதவி பொறியாளர் பணி நியமனத்துக்கு சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கருப்பணன் பெயரை பயன்படுத்தி , அவரது உதவியாளர் கள் எனக்கறிக்கொண்டு தேர்வு எழுதியோர்களிடம் பேரம் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.