மாணாக்கர்களுக்கு வழங்கியது போக மீதமுள்ள மடிக்கணினிகளை சமர்ப்பிக்க CEO உத்தரவு.


மாணாக்கர்களுக்கு வழங்கியது போக மீதமுள்ள மடிக்கணினிகளை சமர்ப்பிக்க CEO உத்தரவு.


 நமது வலைத்தளத்திற்கு கிடைத்த தகவல் படி 2018-2019ஆம் கல்வியாண்டில் அரசு/ நகராட்சி/ வனத்துறை/ ஆதிதிராவிடர் நல/அரசுதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில்  12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று தொடர்ந்து உயர்கல்வி பயிலும் மாணாக்கர்களுக்கு கல்வி பயிலும் சான்றின் அடிப்படையில் (Bonafide Certificate) விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டது. இணைப்பபிலுள்ள செயல்முறைகளைப் பின்பற்றி  2018-2019ஆம் கல்வியாண்டில் மாணாக்கர்களுக்கு வழங்கியது போக மீதமுள்ள மடிக்கணினிகளை சமர்ப்பிக்குமாறு  அரசு/ நகராட்சி/ வனத்துறை/ ஆதிதிராவிடர் நல/அரசுதவி பெறும் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


2018-2019 - CostFree Laptop





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive